நான் சஹஜ யோகத்தை கடந்த 16 வருடங்களாக பயின்று வருகிறேன். மற்ற யோக முறை களைவிட, இது நமக்கு மன அழுத்தம் இல்லாத நிலையை அடையச்செய்து குண்டலினி விழிப்புணர்வு மூலமாக எண்ணங்களற்ற விழிப்புணர்வுக்குச் செல்ல வழி வகுக்கிறது. பின்னர் நீண்ட காலம் நான் சகஜ யோகத்தில் உள்ளபடியால் அது எனக்கு வாழ்கைப் பயணத்தில் இன்னாள் வரை எப்படி உதவி செய்தது என்று உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். நான் எப்போது மன அழுத்தம் ஏற்படும்போது எல்லாம் நான் என்ன செய் வதென்றால் தியானத்தில் அமர்ந்த பின்னர் என்னை சமநிளைப்படுத்துவது.
ஒரு மாணவனாக அது எனக்கு செறிவு, படைப்பாற்றல் மற்றும் தத்தளிக்கும் சக்தியை அளித்து மிகவும் உதவி செய்தது. இது என் ஆய்வுகள் மற்றும் கூடுதல் கல்விசார் நடவடிக்கைகளான நடனம், ஓவியம் மற்றும் இதர போட்டிகளுக்கு எனக்கு உதவியது. ஆகவே, அது மாணவர்களுக்கு பல நன்மைகள்.
நான் ஒரு ஊழியராக: இப்போது நான் இன்போஸீ ஸில் வேலை செய்கிரபடியால், என்னைச் சுற்றியுள்ள மக்கள் நிறையபேர் வேலையில் மிகவும் மன அழுத்தம் அடைந்துள்ளதை என்னால் உணர முடிகிறது. கூச்சல் போடுவதும், விரக்தியுடனும், கோபப்பட்டும், சில நேரங்களில் பீதியடைந்தும். மறுபுறம், நான் அமைதி மற்றும் தன்னம்பிக்கையுடன் இருப்பதை உணர்கிறேன். நான் என் வேலையை மகிழ்ச்சியுடன் செய்கிறேன். எல்லாம் நான் செய்வது என்னவென்றால் தியான நிலையிலே இருப்பது.
நான் என் சொந்த முடிவுகளைச் சரியாகச் எடுக்க முடியும். உடல், மனம் மற்றும் உணர்ச்சிவயப்படும் பிரச்சினைகள் இல்லை. இவ்வாறு சஹஜ யோகம் நம் பிரச்சினைகளை சமாளித்து கடந்த காலம் மற்றும் எதிர்காலம் பற்றிய கவலைகள் இல்லாமல் நம் நிகழ்காலத்தை அனுபவிக்க உதவுகிறது.
நண்பர்களே! நாம் இத்தகைய வாழ்க்கையை அனுபவிக்கவே பிறந்தோம் அல்லவா? உங்கள் வாழ்வை சிறப்புடையதாகச் செய்ய வேண்டும். நாம் சஹஜ யோகம் மூலம் இதை அடைய முடியும் என்றால், பின்னர் நாம் அவ்வாறே எதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம்?
நம் புனித அன்னைக்கு மிக்க நன்றி
பிரத்ந்யாக்ஷி முரளிதர், ரானே இந்போஸீஸ்