நற்சான்றிதழ்

 நான் சஹஜ யோகத்தைப் பற்றி விப்ரோ டெக்னாலாஜீஸ் சென்னை மூலம் தெரிந்து கொண்டேன். எனக்கு ஜூலை 2011-ல் விழிப்புணர்வு கிடைத்தது. நான் இந்த தியானத்தை ஒரு வருடத்திற்கும் மேலாக செய்து வருகிறேன். அது ஒரு மிகவும் ஆசிர்வதிக்கப்பட்ட நிலையானதன் பொருட்டு நான் குளிர்ந்த மென்காற்றை தியானம் செய்யும் போது உணர்கிறேன். அது நம்முள் இருக்கும் உடல் மற்றும் மன ரீதியான பிரச்சினைகளை நீக்குகிறது. அது மன அழுத்தம், பதட்டம் மற்றும் எல்லாவித பிரச்சினைகளையும் குறைக்கிறது. அது என்னை அனைத்து பிரச்சினைகளிடமிருந்து நான் விட்டு விலகுவது போல உணரச் செய்து, மேலும் தன்னம்பிக்கையுடன்   இருப்பதை உணர்கிறேன்.  வார்த்தைகளில் விவரிப்பதற்கு பதிலாக, நாம் சஹஜ யோகத்திற்குள் நுழைந்தால் நம்மால் இன்னும் நன்றாக உணர முடியும்.  

மாதாஜி ஸ்ரீ நிர்மலா தேவிக்கு நன்றி
 

கிருஷ்ண குமார் கே.எஸ் விப்ரோ டெக்னாலாஜீஸ் லிமிடெட்
13 February, 2013