ஜெய் ஸ்ரீ மாதாஜி,
நான் சஹஜ யோகாவின் ஒரு அங்கமாக வகிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன், இந்த தியானம் செய்வதைக் கொண்டு நல்ல அனுபவம் ஏற்பட்டது. நான் சஹஜ யோகா தியானத்தை மார்ச் 2011 முதல் தொடர்ந்து பயிற்சி செய்து வருகிறேன், அதன் பின்னர் நான் நல்ல சாதகமான மாற்றங்களை எனக்குள்ளும், என்னைச் சுற்றியும் காண முடிகிறது. இது எனக்கு மேலும் நம்பிக்கையும் பொறுமையும் அளித்ததன் பயனாக சரியான முடிவை சரியான நேரத்தில் எடுக்க வகை செய்கிறது, அது அலுவலக வேலையாகட்டும் அல்லது தனிப்பட்ட வாழ்வாகட்டும். இது நமது உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. நான் எப்போழுதும் சஹஜ தியானப் பயிற்சி செய்வதன் மூலம் நெருக்கடியில்லாத ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ விரும்புகிறேன்.
நமது தூய அன்னைக்கு மிக்க நன்றி. ஜெய் ஸ்ரீ மாதாஜி!